மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சு.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன் ஆகியோர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சு.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன் ஆகியோர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு, போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்ட சு.கல்யாணசுந்தரம்,  இரா.கிரிராஜன் ஆகியோர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், தமிழ்நாடு அரசின் கொறடா கோவி. செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் மற்றும் பலர் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் - 4.6.2022)


No comments:

Post a Comment