வாழ்க்கை இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

வாழ்க்கை இணையேற்பு விழா

 வரகூர் (நினைவில் வாழும்) அ.மருதமுத்து - புஷ்பம் ஆகியோரின் மகன்  ம.சக்திவேல் - படிக்கட்டுத்துறை ம.சண்முகம் - பிரேமா ஆகியோரின்  மகள்  ச. ஆனந்தி  வாழ்க்கை இணையேற்பு விழா 01-06-2022 அன்று அய்யர்மலையில் நடைபெற்றது. மணமக்கள் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000/- வழங்கினர்.  திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன்: பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்.  


No comments:

Post a Comment