நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

நன்கொடை

படம்: 1 பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் பல்லாண்டுகள் சிறப்பாக தொண்டாற்றிய கி.சத்தியநாராயணின் இணையர் ச. கமலாவின் 75ஆவது பிறந்தாள், 56ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி அவரின் குடும்பத்தினர் தமிழர் தலைவரை சந்தித்தனர். அப்போது கி.சத்தியநாராயணன் - ச. கமலா இணையருக்கு  தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். ரூ.2,000/- நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர். (சென்னை 3.6.2022) படம்: 2 தி.மு.க. மாணவரணி மாநில செயலாளர் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி.எம்.பி. எழிலரசன் தனது இல்ல மணவிழா அழைப்பிதழினை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: தமிழ்நாடு அரசின் கொறடா கோவி. செழியன் மற்றும் பலர் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் - 4.6.2022)


No comments:

Post a Comment