சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கழகத்தின் சார்பாக நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை, மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் 5.6.2022 ஞாயிறு மாலை 5 மணிக்கு எழுச்சியுடன் நடைபெற்றது. திராவிடர் கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் உரையாற்றினார். தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் சிறப்புரையாற்றினார். திருப்புவனம் ஒன்றிய கழகத்தின் தலைவர் பிரமனூர் குமார் தலைமை தாங்கினார். பெரியார் பெருந்தொண்டர் வேம்பத்தூர் ஜெயராமன் வரவேற்புரையாற்றினார். மதுரை பெரியார் பெருந்தொண்டர் பாக்கியம், திண்டிவனம் செயல்வீரர் இராஜாங்கம் மற்றும் திராவிடர் கழகத் தினர், அனைத்துக் கட்சியினர் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
Wednesday, June 8, 2022
Home
தமிழ்நாடு
சிவகங்கை திருப்புவனத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாநில உரிமை மீட்பு இயக்கப் பொதுக்கூட்டம்
சிவகங்கை திருப்புவனத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாநில உரிமை மீட்பு இயக்கப் பொதுக்கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment