புதுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பெரியார் பெருந்தொண்டர் பெ.இராவணன் தலைமையில் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தமிழர் தலைவர் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சார கூட்டப் பணிகளை பற்றி கேட்டறிந்தார். நிறைவு விழாவில் பங்கேற்கிறேன் எனக் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment