கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளை யத்தைச் சேர்ந்த பெரியார்தொண் டரும் கரூர் மாவட்ட துணைத் தலைவருமான பிடி குமார் (வயது 78) நேற்று (26.6.2022) காலமானார். இவர் அலகு குத்தி அரிவாள் மீது ஏறி அம்பாசிடர் கார் இழுத்து திரா விடர் கழக மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர் வலத்தில் அனைவரின் கவனத்தை யும் ஈர்த்தவர் இவர். தொடர்ந்து மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை மக்களுக்கு செய்து காட்டியவர். இவரது மறைவையொட்டி கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment