நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

நன்கொடை

சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த பா.வள்ளியம்மாள் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவுநாளை யொட்டி (27.6.2022) திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது மகன்கள் பா.துரைராஜ், 

பா.ராஜேந்திரன் மற்றும் மகள்கள், 

மரு மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் சார்பாக ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! 


No comments:

Post a Comment