உரத்தநாட்டில் திராவிட மாணவர் கழகம் சார்பில் கற்போம் பெரியாரியம் பயிலரங்கம் நேற்று (6.6.2022), மாநல் மீன் பண்ணையில் தொடங்கியது. இப்பயிலரங்கில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், முனைவர்அதிரடி க. அன்பழகன், மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, அண்ணாதுரை மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment