பக்தர்களுக்கு தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

பக்தர்களுக்கு தடை

 ராமேசுவரம் கோவிலில் நாளை 22 தீர்த்தங்

களில் 'புனித' நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதாம்.

ஒடிசா

ஒடிசா மாநிலத்தில் புதிய அமைச்சரவையில் 21 பேர்.

சீனா

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியது சீனா.

இடமாற்றம்

தமிழ்நாட்டில் 44 அய்.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்.

இரயில்கள் ரத்து

இவ்வாண்டில் மட்டும் 9,000 இரயில்கள் ரத்து.

விடுவிப்பு எப்போது?

நளினி விடுவிக்கப்படுவாரா? தீர்ப்பு தள்ளி வைப்பு.


No comments:

Post a Comment