மதுரை பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 26, 2022

மதுரை பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்

மதுரையில் 25-06-2022 அன்று நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவில் கழகத் தலைவரின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் 

திருச்சி மண்டலம்: 

மண்டலத் தலைவர்: ப. ஆல்பர்ட், 

மண்டலச் செயலாளர்: ச.மணிவண் ணன், துறையூர், 

காப்பாளர்: மு. நற்குணன், திருச்சி.

சிவகங்கை மண்டலம்: 

மண்டலத் தலைவர்: கே.எம். சிகாமணி, இராமேசுவரம், 

மண்டலச் செயலாளர்: அ. மகேந்திரராசன், மானாமதுரை.

காரைக்குடி மாவட்டம்: 

பொதுக்குழு உறுப்பினர்: சாமி.திராவிடமணி.

வேலூர் மாவட்டம்: 

மாவட்டத் தலைவர்: இரா. அன்பரசன், 

மாவட்டச் செயலாளர்: உ.விசுவ நாதன், 

பொதுக்குழு உறுப்பினர்: வி.இ.சிவக்குமார்.

வேலூர் மாநகரம்:

மாநகர தலைவர்: ந. சந்திரசேகரன், 

மாநகர செயலாளர்: அ.மொ.வீரமணி.

சேலம் மாவட்டம்: 

காப்பாளர்: கே.ஜவகர், 

மாவட்டத் தலைவர்: அ.இ. இளவழகன்,

மாவட்டச் செயலாளர்: பா.வைரம்.

சேலம் மாநகரம்: 

மாநகர தலைவர்: அரங்க.இளவரசன், 

மாநகர செயலாளர்: ச.வெ.இராவண பூபதி.

திருவள்ளூர் மாவட்டம்: 

மாவட்டத் தலைவர்: கோ.கிருட்டினமூர்த்தி, 

மாவட்டச் செயலாளர்: ந. இரமேஷ், 

தருமபுரி மாவட்டம்:  

மாவட்டச் செயலாளர்: வழக்குரைஞர் பீம. தமிழ் பிரபாகரன்.

பெரம்பலூர் மாவட்டம்: 

மாவட்டச் செயலாளர்: மு. விசயேந்திரன்.

சோழிங்கநல்லூர் மாவட்டம்: 

மாவட்டச் செயலாளர்: அ.விஜய் உத்தமன்ராஜ், செம்பாக்கம்,

 மாவட்ட இளைஞரணி செயலாளர்: ஆர். சந்தோஷ்.

காஞ்சிபுரம் மாவட்டம்: 

மாவட்ட அமைப்பாளர்: செ.ரா. முகிலன், 

மாவட்ட இளைஞரணி அமைப் பாளர்: வீ. கோவிந்தராஜ், 

காஞ்சி ஒன்றிய அமைப்பாளர்: அ.வெ. முரளி.

ஆத்தூர் மாவட்டம்: 

பொதுக்குழு உறுப்பினர்: அ.சுரேஷ், பெத்தநாயக்கன் பாளையம்.

நீலமலை மாவட்டம்: மாவட்ட துணைத் தலைவர் யா.சத்தியநாதன்,

திருநெல்வேலி மாவட்டம்: மாவட்டத் தலைவர்: இரா. காசி, மாவட்டச் செயலாளர்: இரா.வேல்முருகன், மாவட்ட துணைத் தலைவர்: ச. இராசேந்திரன். 

செங்கல்பட்டு மாவட்டத்துடன் இணைப்பு: தாம்பரம் மாவட்டத்திலிருந்த மறைமலை நகர், சிங்க பெருமாள் கோயில், கல்பாக்கம் ஆகிய பகுதிகள் செங்கற்பட்டு மாவட்டக் கழகத்துடன் இணைக்கப்படுகின்றன.

மேற்கண்ட அறிவிப்புகளை   கழகத் தலைவரின் ஒப்புதல் படி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிவித்தார். 

No comments:

Post a Comment