16.7.2022 - சனிக்கிழமை தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

16.7.2022 - சனிக்கிழமை தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

* நேரம்: மாலை 5.00 மணி

* இடம்:- அமைப்பாளர் மு.ந. மதியழகன் இல்லம், கோடம்பாக்கம் சாலை, சைதாப்பேட்டை.

* தலைமை:- கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்

* பொருள்:- "விடுதலை" சந்தா சேர்ப்பை விரைவுப்படுத்துதல்...

* இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி, தொழிலாளர் அணி மற்றும் கழகத் தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

இரா வில்வநாதன் (மாவட்டத் தலைவர்)

செ.ர.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்)

திருநெல்வேலி மாவட்டத் திராவிடர் கழகம் & பகுத்தறிவாளர் கழகம்

 கலந்துரையாடல் கூட்டம்

* மாலை 5 மணி * இடம்: கீர்த்தி மெட்டல் கூட்ட அரங்கு, சங்கரன்கோயில் சாலை, தச்சநல்லூர்

 * தலைமை:  இரா.காசி  (மாவட்டத் தலைவர்)

* வரவேற்புரை: இரா.வேல்முருகன் 

(மாவட்டச் செயலாளர்)

* முன்னிலை: பி.இரத்தினசாமி (நகர கழக தலைவர்) ம.வெயிலுமுத்து (நகரச் செயலாளர்)

 சு.திருமாவளவன் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) சு.நயினார் (மாவட்ட புரவலர் ப.க.)

* தொடக்கவுரை: கே.டி.குருசாமி

* கருத்துரை: ந.குணசீலன் 

(மாவட்ட கழக அமைப்பாளர்) 

மா.கருணாநிதி (வீரை நகரச் செயலாளர், ப.க.), காருகுறிச்சி சேகர் (சேரை நகர அமைப்பாளர்), ச.இராசேந்திரன் (மாவட்ட கழக துணைத் தலைவர்)

* சிறப்புரை: ஒரத்தநாடு இரா.குணசேகரன் 

(மாநில அமைப்பளார்)

* பொருள்: விடுதலை சந்தா சேகரிப்பு,கடந்த கால நிகழ்வுகள், எதிர்கால இயக்கப்பணி திட்டமிடல்

* நன்றியுரை: செ.சந்திரசேகரன் 

(மாவட்ட ப.க. நெல்லை)

No comments:

Post a Comment