இளைஞரணி மாநில மாநாட்டுக்கு தருமபுரி இளைஞர்கள் திரளாக பங்கேற்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

இளைஞரணி மாநில மாநாட்டுக்கு தருமபுரி இளைஞர்கள் திரளாக பங்கேற்க முடிவு

தருமபுரி,ஜூலை14- ஜூலை 30 அரியலூரில் நடை பெறும் இளைஞரணி மாநில மாநாடு வெகு சிறப்பாக நடைபெற எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நன்கொடை வழங்கிய தருமபுரி மாவட்ட திராவிடர் கழகப்பொறுப் பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர் புலவர் இரா.வேட்ராயன், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட தலைவர் அண்ணாதுரை, இளைஞரணி கா.காரல் மார்க்ஸ், தொழிலாளரணி மாவட்ட அமைப்பாளர் இரா.சேட்டு, மாவட்ட துணை செயலாளர் கு.சரவணன்,மாலதி ஏஜென்சீஸ் மனோகர் ஆகியோர் நன்கொடைகளை வழங்கி சிறப்பித்தனர். 

மேலும் மாநாட்டு பேரணிக்கு ஏழு கிராமங்களிலிருந்து இளைஞரணி தோழர்கள். 100 பேர் கலந்துக்கொண்டு சிறப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment