2022 ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டின் முத்தாய்ப்பாக கழக இளைஞரணியின் சீருடை அணிவகுப்பு நடைபெற உள்ளது. தமிழர் தலைவர் மானமிகு.கி.வீரமணி அவர்கள் தனிமேடையில் பார்வையிட உள்ளார்கள், அணிவகுப்பில் சிறப்பாக பங்கு பெறும் மூன்று மாவட்டங்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படவுள்ளன. நாட்கள் குறைவாக உள்ளதால் கழகப்பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து உரிய ஏற்பாடுகளை செய்திட விரைந்து செயல்பட வேண்டுகிறோம்.
இளைஞரணியின் சீருடை
1. வெள்ளை பேண்ட் 2. கருப்பு டி சர்ட் 3. வெள்ளை குல்லா (தொப்பி) 4. வெள்ளை கேன்வாஸ் ஷூ
5. கழகக் கொடி 3 அடி நீளம் 2 அடி அகலம் 6. கொடிக் கம்பு 7 அடி உயரம் (வெள்ளை பெயிண்ட் அடிக்க வேண்டும்)
சீருடை அணிவகுப்பில் சிறப்பாக பங்கு பெறும் மாவட்டங்களுக்கான பரிசுகள்
1. முதல் பரிசு ரூ.25,000/- 2. இரண்டாம் பரிசு ரூ.15,000/- 3. மூன்றாம் பரிசு ரூ.10,000/
தொடர்புக்கு
இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர்கழகம்- 9842598743), த.சீ. இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர் - 8778207959) கோவை ஆ.பிரபாகரண் (மாநில இளைஞரணி அமைப்பாளர்- 9994473728)
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள்
சென்னை சோ.சுரேஷ் - 9952029957, திண்டிவனம் தா.தம்பிபிராபரகரன் - 9500284151,
தஞ்சை இரா.வெற்றிக்குமார் - 9786118709, தருமபுரி மா. செல்லதுரை - 9659818815, திண்டுக்கல் நா.கமல்குமார்
- 9361244080, ஜெகதாப்பட்டினம் ச.குமார் -9715554626, கீழப்பாவூர் அ.சவுந்தரபாண்டியன்- 9385714821
திராவிடர் கழக இளைஞரணி,
பெரியார் திடல், சென்னை -7

No comments:
Post a Comment