அரியலூரில் ஜூலை 30ஆம் தேதி நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 29, 2022

அரியலூரில் ஜூலை 30ஆம் தேதி நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநாடு

 அரியலூரில் ஜூலை 30ஆம் தேதி நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநாடு,பேரணியில் பங்கேற்பதற்காக இளைஞரணி தோழர்கள் சீருடையுடன் ஒரு பேருந்திலும், 10 மகிழுந்திலும் (கார்) என 150க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பேருந்து கடத்தூரிலிருந்து புறப்படும்.                              

- மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி.


No comments:

Post a Comment