நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 29, 2022

நன்கொடை

அரியலூரில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டிற்காக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகனிடம் அன்பு தேநீர் விடுதி உரிமையாளர் அன்பரசன் இலக்கியா  2000 நன்கொடை வழங்கினார். உடன்: கழக பொறுப்பாளர்கள். தமிழ்நாடு அமைப்பு சாரா தொ.மு.ச. குமரிமாவட்ட செயலாளர் சி.சுகுமாறன் திராவிடர்கழக இளைஞரணி மாநில மாநாட்டிற்கான நன்கொடையினை கழக குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார். 


No comments:

Post a Comment