ராணிப்பேட்டை மாவட்டத்தில் 'விடுதலை' சந்தா சேகரிப்பு பணி தொடங்கியது
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சு.லோகநாதன் மாவட்ட மகளிரணி தலைவர் செல்வி , மாவட்ட மாணவர் கழக தலைவர் லோ. அறிவுமணி குடும்பத்தின் சார்பில் அய்ந்து சந்தா வழங்கியதுடன், 50 சந்தா ரசீது பெற்றுக் கொண்டார்கள். இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் பொ.பெருமாள் 5 சந்தா வழங்கியதுடன் இருபது சந்தா இரசீது பெற்றுக்கொண்டார். பத்திர எழுத்தர் பன்னியூர் இராசேந்திரன் ஓராண்டு சந்தா வழங்கியதுடன், பத்து சந்தா இரசீது பெற்றுக்கொண்டார். இராணிப்பேட்டை கழக மாவட்ட செயலாளர் செ.கோபி ஓராண்டு சந்தா வழங்கியதுடன் இருபது சந்தா இரசீது பெற்றுக்கொண்டார். கியேஸ் ஏசென்சி உரிமையாளர் பானாவரம் தணிகாசலம் ஓராண்டு சந்தா வழங்கியதுடன் பத்து சந்தா இரசீது பெற்றுக்கொண்டார். பெரியார் பெருந்தொண்டர் பானாவரம் பெரியண்ணன் மாநில அமைப்புச்செயலாளர் ஊமை.செயராமன் அவர்களுக்கு பயனாடை போர்த்தி வரவேற்று பத்து சந்தாவிற்கு உறுதியளித்தார்.
***
மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆசிரியர் சிவஜோதி ஓராண்டு சந்தா வழங்கியதுடன், பத்து சந்தா ரசீது பெற்றுக் கொண்டார். கழகப் பேச்சாளர் சிங்கப்பூர் சங்கர் ஓராண்டு சந்தா வழங்கியதுடன், பத்து சந்தா இரசீது பெற்றுக் கொண்டார் . ஒன்றிய கழகத் தலைவர் பெரப்பேரி சங்கர் ஓராண்டு சந்தா வழங்கியதுடன், பத்து சந்தா ரசீது பெற்றுக் கொண்டார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சின்னதுரை-ராமு இணையர் ஓராண்டு சந்தா வழங்கியதுடன், பத்து சந்தா ரசீது பெற்றுக் கொண்டார்கள். சம்பத்து ராயன்பேட்டை கழகப் பேச்சாளர் ஆனந்தன்-கவிதா இணையர் 10 சந்தா ரசீது பெற்றுக் கொண்டார்கள். சம்பத்து ராயன்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவரின் சார்பில் கைலாசம் 20 சந்தா ரசீது பெற்றுக் கொண்டார். மாவட்ட கழக அமைப்பாளர் சொ. சீவன்தாசு ஓர் ஆண்டு சந்தா வழங்கியதுடன் 20 சந்தா ரசீது பெற்றுக் கொண்டார். பொதுக்குழு உறுப்பினர் சம்பத்து ராயன்பேட்டை கோ.சூரியகுமார் ஓராண்டு சந்தா வழங்கியதுடன் 20 சந்தா ரசீது பெற்றுக் கொண்டார். அரக்கோணம் நகர கழக செயலாளர் பெரியார்தாசன் பத்து சந்தா ரசீது பெற்றுக் கொண்டார்.
****
காஞ்சிபுரம் மண்டல கழகத் தலைவர் பு. எல்லப்பன் ஓராண்டு சந்தா வழங்கியதுடன், 50 சந்தா ரசீது பெற்றுக் கொண்டார். பெரியார் பெருந்தொண்டர் சைனபுரம் கன்னியப்பன் ஓராண்டு சந்தா வழங்கியதுடன், பத்து சந்தா ரசீது பெற்றுக் கொண்டார். மாவட்ட கழக துணைச் செயலாளர் மகேந்திரவாடி தீனதயாளன்- பொதுக்குழு உறுப்பினர் வேண்டாள் தீனதயாளன் மண்டல இளைஞரணி செயலாளர் இளந்திரையன் குடும்பத்தின் சார்பில் ஓராண்டு சந்தா வழங்கியதுடன் முப்பது சந்தா ரசீது பெற்றுக் கொண்டார்கள். பெருந்தகையாளர் சிறுகரும்பூர் பழனி ஆறுமாத விடுதலை சந்தா வழங்கியதுடன், பத்து சந்தா ரசீது பெற்றுக் கொண்டார் .
****
மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் விசயகுமார் பத்து சந்தா இரசீது பெற்றுக்கொண்டார். பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் மா.மணி இரண்டாண்டு சந்தாவழங்கியதுடன் இருபது சந்தா இரசீதுபெற்றுக்கொண்டார் . கழகப்பாடகர் கலைமாமணி முனைவர் பன்னீர் செல்வம் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் பத்து சந்தா இரசீது பெற்றுக்கொண்டார். மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் பொதட்டூர்பேட்டை தமிழ்மணி-மணியம்மை இணையர் ஓராண்டு சந்தா வழங்கியதுடன் பத்து சந்தா இரசீது பெற்றுக்கொண்டார்கள். பகுத்தறிவுஆசிரியரணி பொறுப்பாளர் நாகலிங்கம், ஆசிரியர் சம்பந்தம் ஆகியோர் இருபது விடுதலை சந்தா இரசீதுபெற்றுக்கொண்டார்கள். திருவள்ளூர் மாவட்ட மேனாள் தலைவர் க.ஏ.மோகனவேலு ஓராண்டு விடுதலை சந்தா வழங்கியதுடன் பத்து சந்தா இரசீது பெற்றுக்கொண்டார்.
***
திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நா.இரமேசு இருபது சந்தா இரசீது பெற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்ட கழகத் தலைவர் கோ.கிருட்டிணமூர்த்தி 5 ஆண்டு சந்தா வழங்கியதுடன் இருபது சந்தா இரசீது பெற்றுக்கொண்டார். பகுத்தறிவு எழுத்தாளர்மன்ற பொறுப்பாளர் கவிஞர் பொதட்டூர் புவியரசன் இரண்டாண்டு விடுதலை சந்தா வழங்கி மகிழ்ந்ததுடன் பத்து சந்தா இரசீது பெற்றுக்கொண்டார்.
****
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் இரண்டு விடுதலை ஆண்டு சந்தாக் களை கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார் (சென்னை, 7.7.2022)
*****
குமரி மாவட்ட திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்
இரா. கோகுல் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை குமரிமாவட்ட கழக துணைத் தலைவர் ச.நல்ல பெருமாளிடம் வழங்கினார். உடன் குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் மற்றும் தோழர்கள்.
****








No comments:
Post a Comment