செஞ்சி மாநாடு வெற்றி அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

செஞ்சி மாநாடு வெற்றி அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

பகுத்தறிவாளர் கழக பொன்விழா  நிறைவு மாநாடு சிறப்பாக அமைய காரணமாக இருந்த மனிதநேயர்... அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களை சந்தித்து கழகத் தோழர்கள் நன்றி தெரிவித்தனர். பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டை நடத்த செஞ்சியை தேர்ந்தெடுத்த  கழக தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி என அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.

 

No comments:

Post a Comment