ஜூலை 30 அரியலூரில் நடைபெற இருக்கும் மாநில இளைஞரணி மாநாட்டிற்கு தஞ்சை மாவட்டம் திருவையாறில் கடைவீதி வசூல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா மணிகண்டன் தலைமையில் திருவையாறு ஒன்றிய திக தலைவர் ச கண்ணன், ஒன்றிய செயலாளர் துரை ஸ்டாலின், ஒன்றிய அமைப்பாளர் விவேக விரும்பி, பேரூர் கழக செயலாளர் மதுரகவி மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் இரா மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி அமர்சிங் மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரப் பாண்டியன் ஆகியோர் கடைவீதி வசூல் பணியை தொடங்கி வைத்தனர் தஞ்சை மாவட்ட துணைச் செயலாளரான அ.உத்திராபதி ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment