உரத்தநாடு, ஜூலை 14- உரத்தநாடு ஒன்றிய கழக கலந்துரை யாடல் கூட்டம் 11.7.2022 அன்று உரத்தநாடு பெரியார் மாளிகையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட கழக தலைவர் சி.அமர்சிங் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி முன்னிலையேற்றார். கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன் தொடக்கவுரை ஆற்றினார். இறுதியாக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் கருத்துரையாற்றினார்.
உரத்தநாடு ஒன்றிய கழகத்தின் சார்பில் 500 விடுதலை சந்தாக்கள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத் தில் பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு. அய்யாத்துரை, பெரியார் வீர விளையாட்டு கழக செயலாளர் நா. இராம கிருஷ்ணன், மாநில கலைத் துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூரபாண்டி யன், மாவட்ட கழக துணைத் தலைவர் முத்து.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி ஒன்றிய கழக தலைவர் த.செகநாதன், ஒன்றிய கழக செயலாளர் மாநல்.பரமசிவம், ஒன்றிய கழக அமைப்பாளர் பு.செந்தில்குமார், நகர கழக தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன், நகர கழக செயலா ளர் ரெ.ரஞ்சித்குமார், நகர துணை செயலாளர் க.மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. சுப்ரமணியன், ஒன்றிய ப.க.தலைவர் நேரு, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் பூவை. இராமசாமி, ஒன்றிய விவசாய அணித் தலைவர் மா.மதியழகன், ஒன்றிய விவசாய அணிச் செயலா ளர் க.அறிவரசு, தெற்கு பகுதி செயலாளர் க.சுடர்வேந்தன், நகர இளைஞரணி அமைப்பாளர் மா.சாக்ரட்டீஸ், நெடுவை கு.லெனின், நெடுவை வெ.விமல், ஒக்கநாடு மேலையூர் ப.பாலகிருஷ்ணன், த.வினோதரன், பிரகாஷ். வெள்ளூர் குடிக்காடு சி.இராமச்சந்திரன் புதுவளவு மெய்யழகன், வட சேரி என்.பி.சரவணன், உரத்தநாடு நகர இளைஞரணி மாத வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாதுரை தனது சார்பாக 50 விடுதலை சந்தாக்கள் அளிப்பதாக வும்,வடசேரி கிளை கழகத்தின் சார்பில் 50 விடுதலை சந்தாக் கள் அளிப்பதற்காக ரசீதுகளை மாவட்ட துணைத்தலைவர் முத்து.இராஜேந்திரன் பெற்றுக்கொண்டார். உரத்தநாடு ஒன் றிய அமைப்பாளர் பு.செந்தில்குமார் 30 விடுதலை சந்தாக்கள் அளிப்பதற்கான ரசீது புத்தகம் பெற்றுக்கொண்டார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம்:1
வீதிநாடக கலைக்குழு மாநில அமைப்பாளர் தெற்கு நத்தம் பி.பெரியார் நேசன் தாயார் கலியாத்தாள், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அ.சுப்பிரமணியன், தஞ்சை தெற்கு ஒன்றிய அமைப்பாளர் அ.தனபால் ஆகியோ ருடைய தந்தையார் அய்யாக்கண்ணு, மண்டலக்கோட்டை கழகத்தோழர் த.பர்தின் தந்தையார் தனபால் ஆகியோருடைய மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்:2: தமிழர் தலைவர் அவர்களின் 60 ஆண்டு கால விடுதலை ஆசிரியர் தொண்டுக்கு நன்றி காட்டும் வகையில் மதுரை பொதுக்குழு தீர்மானத்தின்படி 60 ஆயிரம் சந்தா திரட்டும் பணியில் உரத்தநாடு ஒன்றியத்தின் சார்பில் 500 விடுதலை சந்தாக்கள் திரட்டி தருவது என தீர்மானிக்கப் படுகிறது.
தீர்மானம்:3: 60 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் திரட்டும் களப் பணியில் கருஞ்ச்சட்டை வீரர்கள் ஈடுபட்டுவரும் வேலையில் சமூக நீதியின் சரித்திர நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அமைச்சர் பெருமக்கள் தமிழர் தலைவர் அவர்களிடம் விடுதலை சந்தா வழங்கி சிறப்பித் தமைக்கு இக்கூட்டம் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்:4: ஜூலை 30இல் அரியலூரில் நடைபெறும் மாநில இளை ஞரணி மாநாட்டிற்கு ஒன்றியத்தின் சார்பில் ஏராளமானோர் பங்கேற்பது எனவும், மாநாட்டை விளக்கி சுவரெழுத்து பணியினை மேற்கொள்வது எனவும், மாநாட்டிற்கு 5 நாட்கள் கடை வீதி வசூல் செய்து நன்கொடை அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம்:5: உரத்தநாடு ஒன்றியம் முழுவதும் கழக அமைப்பு கூட்டங்கள் மற்றும் கொள்கை விளக்க பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம்:6
விடுதலை சந்தாவசூல் குழு
ஒருங்கிணைப்பாளர்கள்: இரா. ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா. குணசேகரன் (மாநில அமைப்பாளர்), கு.அய்யாத்துரை (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்)
புரவலர்: அ .அருணகிரி (மாவட்ட கழக செயலாளர்)
தலைவர்: பொறியாளர் ப.பாலகிருஷ்ணன் (திராவிடர் கழகம், ஒக்கநாடு மேலையூர்)
துணைதலைவர்: இரா. துரைராசு (ஒன்றிய கழக துணை தலைவர்) மா.மதியழகன் (ஒன்றிய விவசாய அணித் தலைவர்)
செயலாளர்: மாநல்.பரமசிவம் (ஒன்றிய கழக செயலாளர்
துணைச் செயலாளர்கள்: ரெ.சுபிராமணியன் (மாவட்ட கழக இளைஞரணி தலைவர்), நா.பிரபு (ஒன்றிய துணை செயலாளர்)
பொருளாளர்: கு.நேரு (ஒன்றிய பக தலைவர்)
வசூல் குழு உறுப்பினர்கள்: ச.சித்தர்த்தன் (மாநில கலைத் துறை செயலாளர்), கோடி.பழனிவேல் (மாநில ப.க.துணைத் தலைவர்), நா.இராமகிருஷ்ணன் (மாநில செயலாளர் பெரியார் வீர விளையாட்டு கழகம்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), பி.பெரியார் நேசன் (வீதி நாடக கலைக்குழு மாநில அமைப்பாளர்), த. செகநாதன் (ஒன்றிய தலைவர்), கு.ஜெயமணி (பொதுக்குழு உறுப்பினர்), முனைவர் வே.ராஜவேல் (மண்டல இளைஞரணி செயலாளர்), முத்து.ராஜேந்திரன் (மாவட்ட கழக துணை தலைவர்), தி.வ.ஞானசிகாமணி (மாவட்ட திக துணை செயலாளர்), அ.உத்திராபதி (மாவட்ட கழக துணைச் செயலாளர்), பா.கவிபாரதி (மாநில துணைச் செயலாளர், மாணவர் கழகம்), ச.சற்குணன் )மண்டல மாணவரணி செயலாளர்), பூவை. ராமசாமி (மாவட்ட விவசாய அணிச் செயலாளர்), வெ. நாராயணசாமி (மாவட்ட கலை இலக்கிய அணித் தலைவர்), குழந்தை.கவுதமன் (மாவட்ட ப.க அமைப்பாளர்), நா.வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), இரா.சுப்ரமணியன் (ஒன்றிய கழக துணைச் செயலாளர்), பு.செந்தில்குமார் (ஒன்றிய கழக அமைப்பாளர்), பேபி.ரெ. ரவிச்சந்திரன் (நகர கழக தலைவர்), ரெ.ரஞ்சித்குமார் (நகர கழக செயலாளர்), ஆனந்தன், க.மாரிமுத்து (நகர கழக துணைச் செயலாளர்), சக்திவேல், பேபி.ர.ரமேஷ் (நகர கழக இளைஞரணி தலைவர்), அ.அல்லிரானி (ஒன்றிய மகளிரணி அமைப்பாளர்), க.அறிவரசு (ஒன்றிய விவசாய அணி செயலாளர்), ஆ.இலக்குமணன், நா.அன்பரசு (ஒன்றிய இளைஞரணி தலைவர்) சு.குமரவேல் (ஒன்றிய இளைஞரணி செயலாளர்), நெல்லுப்பட்டு இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்), செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகர திக அமைப்பாளர்), மா.திராவிடச் செல்வன், துரை.தன்மானம் (கிழக்கு பகுதி செயலாளர்), க.சுடர்வேந்தன் (தெற்கு பகுதி செயலாளர்), இரா.மோகன்தாஸ் (மேற்கு பகுதி செயலாளர்), ப.ராஜகோபால் (வடக்கு பகுதி செயலாளர்), வழக்கறிஞர் மு.வீரமணி (திருச்சி), ஒட்டுனர் தமிழ்செல்வம் (கண்ணை), தோ.தம்பிக்கண்ணு (நெடுவை), மா.இராசப்பன் (சேதுராயன் குடிக்காடு), தர்மராஜன் (காவரப்பட்டு), உத்திராபதி (தொண்டராம்பட்டு), ராமச்சந்திரன் (வெள்ளூர் குடிக்காடு), வெ.கோபால் (ஒன்றிய ப.க செயலாளர்), ச.பிரபாகரன் (நகர கழக இளைஞரணி செயலாளர்), மாதவன் (நகர இளைஞரணி), மா. சாக்ரடிஸ் (நகர இளைஞரணி அமைப்பாளர்), த.பர்தின், மண்டலக்கோட்டை, வீர.இளங்கோவன், கக்கரைக்கோட்டை, கு.லெனின், நெடுவை, வெ.விமல், நெடுவை, சசிக்குமார், தெற்குநகரம், அ.ராசப்பா, ஒக்கநாடுமேலையூர், நா.வீரத் தமிழன், ஒக்கநாடுமேலையூர், ம.மணி, பெரியார்நகர், இரா.மகேஸ்வரன், பெரியார்நகர், கு.தருமராசு, குலமங்கலம், கோ.வீரமணி, குலமங்கலம், கு.கணேசன், குலமங்கலம், அ.ஞானப்பிரகாசம், நெய்வாசல், ந.குழந்தைவேல், சடையார் கோவில், மன்றோ.மதியழகன், இராவணன், நெல்லுப்பட்டு மா.கவுதமன், ஒக்கநாடுகீழையூர், செந்தில்குமார், வன்னிப் பட்டு, மெய்யழகன், புதுவளவு, இரா.செந்தில்குமார், கண்ணை கிழக்கு, தாமரைகண்ணன், கண்ணைகிழக்கு, கந்தசாமி, எலந்தவெட்டி, இரா.சதிஷ், கோவிலூர், இராமசாமி, வடசேரி, எம்.பி.சரவணன், வடசேரி.

No comments:
Post a Comment