பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்திற்கு சிதம்பரம் மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் வருகை தந்து சிறப்பித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்திற்கு சிதம்பரம் மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் வருகை தந்து சிறப்பித்தார்

12.7.2022 அன்று பகல் மேற்கு தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் அமைத்துள்ள பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்திற்கு சிதம்பரம் மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் வருகை தந்து சிறப்பித்தார். தாம்பரம் சு.மோகன்ராஜ்,மா.குணசேகரன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், கரசங்கால் ஆர்.கதிர்வேல்,கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் மணி ஆகியோர் வரவேற்று அவருக்கு "புதியதோர் உலகு செய்வோம்" புத்தகம் வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment