ஆலத்தூர் ஒன்றிய குழு தலைவர் கொளக்காநத்தம் நல்ல கிருஷ்ணமூர்த்தி அரியலூர் மாநாட்டுக்கு நன்கொடையாக ரூ.50,000 வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

ஆலத்தூர் ஒன்றிய குழு தலைவர் கொளக்காநத்தம் நல்ல கிருஷ்ணமூர்த்தி அரியலூர் மாநாட்டுக்கு நன்கொடையாக ரூ.50,000 வழங்கினார்

ஆலத்தூர் ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான கொளக்காநத்தம் நல்ல கிருஷ்ணமூர்த்தி அரியலூரில் நடைபெற உள்ள மாநில இளைஞரணி மாநாட்டுக்கு நன்கொடையாக ரூ.50,000-த்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரனிடம் வழங்கினார். உடன்: மாவட்ட தலைவர் நீலமேகம், மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன், மண்டல செயலாளர் மணிவண்ணன் பொதுக்குழு உறுப்பினர் சிவக்கொழுந்து, மண்டல இளைஞர் அணி செயலாளர் செந்தில், அரியலூர் நகர பொறுப்பாளர் கோபால், இளைஞர் அணி தோழர் திராவிட விஷ்ணு, செந்துறை ஒன்றிய தலைவர் சங்கர். 


No comments:

Post a Comment