கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலைஅணிவிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலைஅணிவிக்கிறார்

கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 120ஆம் ஆண்டு பிறந்தநாளான 15.7.2022 அன்று சரியாக காலை 9 மணிக்கு சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். 

கழகத் தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- தலைமைக் கழகம்


No comments:

Post a Comment