திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு அலுவலகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்துவைக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு அலுவலகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்துவைக்கிறார்

ஜூலை-30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு அலுவலகத்தை 15-7-2022  வெள்ளி மாலை 5 மணியளவில் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில்  திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைக்க உள்ளார்கள் கழகத்தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்

இவண்

மாநாட்டு வரவேற்புக்குழு, அரியலூர்.


No comments:

Post a Comment