அரியலூர் திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டிற்கு செந்துறை ஒன்றிய பெருந்தலைவர் உலக.சாமிதுரை (பா.ம.க.), முத்து கோகிலா மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் கா.பாலசிங்கம், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் மூ.ஞானமூர்த்தி உள்ளிட்ட அனைத்துக்கட்சிப் பொறுப்பாளர்களை சந்தித்து கழகப்பொறுப்பாளர்கள் நன்கொடை பெற்றனர். மாநாடு பரப்புரைப் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment