அறந்தாங்கி கழக மாவட்டம் ஆலங்குடியில் கழக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு கடை வசூல் பணியில் மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமையில், மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மண்டல இளைஞரணிச் செயலாளர் க.வீரையா, அறந்தாங்கி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கா.காரல்மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் (8.07.2022).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment