சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் விடுதலை சந்தா புத்தகங்கள் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் விடுதலை சந்தா புத்தகங்கள் வழங்கல்

சிதம்பரம், ஜூலை 9- சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரை யாடல் மற்றும் இளைஞ ரணி கலந்துரையாடல் 4.7.2022 அன்று மாலை 6 மணிக்கு, குமாரகுடி சுயமரி யாதை வீரர் மீனாட்சி சுந்த ரம் வளாகத்தில் நடைபெற்றது.

பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தலைமை ஏற் றார். மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சிஇளங் கோவன், மாவட்ட செய லாளர் அன்பு.சித்தார்த் தன், பொதுக்குழு உறுப் பினர் வலசை அரங்க நாதன் ஆகியோர் முன் னிலை ஏற்றனர்.

விடுதலை சந்தா சேர்த் தல், அரியலூர் மாநாட் டிற்கு செல்லுதல் குறித்து, வலசக்காடு அரங்கநா தன், மாவட்ட செயலா ளர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட ப.க. செயலர் கோ.நெடுமாறன், புவன கிரி ஆசீர்வாதம், ஆண் டிப்பாளையம் ப.முருகன், மேனாள் மாவட்ட அமைப்பாளர் கு.தென்ன வன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் துரை.ஜெயபால், காட்டு மன்னை ஒன்றிய தலைவர் இரா.செல்வகணபதி, கொழை செயலாளர் இரா.இராசசேகரன், வடலூர் நகர அமைப்பா ளர் முருகன், இளைஞ ரணி செயலாளர் சிற்பி சிலம்பரசன், தொழிற் சங்க அமைப்பாளர் ஆறு முகம், மழவராயநல்லூர் செயலாளர் நெல்.செல் வம், வலசக்காடு கோவிந்த சாமி, பொதுக்குழு உறுப் பினர் சுமதி பெரியார் தாசன், திருமுட்டம் ஒன் றிய தலைவர் கு.பெரி யண்ணசாமி, பாளையங் கோட்டை சூசை, வலசக் காடு வீரமணி ஆகியோர் உரையாற்றினர்.

No comments:

Post a Comment