விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்குரைஞர் பிரிவை சேர்ந்த வழக்குரைஞர் சரவணன் ஓராண்டு விடுதலை சந்தாவை மயிலை பகுதி கழக தோழர் இரா.மாரிமுத்துவிடம் வழங்கினார். அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வட்டச் செயலாளர் கண்ணன் உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment