மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன் தலைமையில், செயலாளர் கி.தளபதிராஜ், நகர தலைவர் சினி.முத்து. செயலாளர் பூ.சி.காமராஜ், நகர துணைச்செயலாளர் க.அருள்தாஸ், பகுத்தறிவாளர் கழக தோழர் அண்ணாதாசன் ஆகியோர் விடுதலை சந்தா சேர்ப்பு பணியில் ஈடுபட்டனர்.
டாக்டர் என்.மரகதம்,பொறியாளர் என்.கண்மணி,பொறியாளர் ஹரிபிரசாத்,சேலம் வி.ராமலிங்கம், கே.ஜி.நாகராஜன், தஞ்சை பக்கிரிசாமி, பி.இராஜேந்திரன், சென்னை ஜி.ரெங்கராஜ்,கே.ஜி.ஆர். அசோக், மூவலூர் மூ,மூர்த்தி, ஜியே.இராஜேந்திரன்,ஆசிரியர் இரெ.செல்லதுரை, மறையூர் எம்.என்.சேகர், ஆசிரியர் கே.குருமூர்த்தி, தங்க.செல்வராஜ், இரெ.புத்தன், நகர தலைவர் சினி.முத்து, எம்.அப்பாஸ், எஸ்.அக்பர்அலி, வடகரை எஸ்.எம். சம்சுதின், சுகாதார ஆய்வாளர் வே.ராமையன் ஆகியோர் ஓராண்டு விடுதலை சந்தாவும், ரூரல் ஊ.ம.தலைவர் தமிழரசன், நகர செயலாளர் பூ.சி.காமராஜ், ஆசிரியர் முத்துகனியன், ஆசிரியர் க.எழிலரசி, மதிமுக டி.பன்னீர்செல்வம், ஆசிரியர் மதிவாணன், ஊ-ம.தலைவர் கோமதி தமிழரசன், சிவ.கோபாலகிருஷ்ஷணன்,
சு.திராவிடமணி, தி.கோ.துரைராஜ், சத்தியநாராயணன் ஆகியோர் அரையாண்டு விடுதலை சந்தாக்களையும் அளித்தனர்.

No comments:
Post a Comment