விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

விடுதலை சந்தா

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டு கால விடுதலை ஆசிரியர் பணிக்கு  நன்றி காட்டிடும் வகையில் 60 ஆயிரம் சந்தா சேர்க்கும் பணி  நாகை மாவட்டத்தில் 23-07-2022 அன்று நடைபெற்றது. பகுத்தறிவா ளர் கழக மாநில அமைப்பாளர் இல.மேகநாதன் ஒருங்கிணைப்பில் மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்ட  செய லாளர் ஜெ.புபேஸ்குப்தா, ஆகியோர் முன்னி லையில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவரும், நாகை நகர செயலாளருமான இரா. மாரிமுத்து 'விடுதலை' நாளிதழின் 25 ஆண்டு சந்தாவுக் கான ரூபாய் 50 ஆயிரத்தை வழங்கினார்.  


No comments:

Post a Comment