நீதிபதி மறைந்த கே.ஆர். சத்தியேந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழாவை வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் திராவிடர் கழகம் நடத்தும் என்று கழகத் தலைவர் 'விடுதலை'யில் விடுத்த அறிக்கையையொட்டி, மறைந்த நீதிபதி சத்தியேந்திரன் அவர்களின் மகன்கள் டாக்டர் ச.கருணாகரன், ச.இராசசேகரன் மற்றும் தோழர் மருதுபாண்டியன் ஆகியோர் கழகத் தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். 10 'விடுதலை' சந்தாக்களுக்கான சந்தா புத்தகத்தை கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றனிடமிருந்து பெற்றுச் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment