திருச்சி - பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி பள்ளி ஒழுக்கத்தில் சிறந்த பள்ளிக்கான முதல் பரிசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

திருச்சி - பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி பள்ளி ஒழுக்கத்தில் சிறந்த பள்ளிக்கான முதல் பரிசு

திருச்சி, துவாக்குடி NIT  யில் 06.07.2022 முதல் 15.07.2022 வரை நடைபெற்ற சிகிஜிசி -1  CATC -1 (Combined Annual Training Camp) இல் கலந்துகொண்ட 8 பள்ளிகளில் ,  திருச்சி - பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி - பள்ளி ஒழுக்கத்தில் (Discipline) சிறந்த பள்ளி என முதல் பரிசினை பெற்றுள்ளது.


No comments:

Post a Comment