தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மு.பரமசிவன் தலைமையேற்றார் நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன், மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, மாவட்ட செயலாளர் பீம.தமிழ் பிரபாகரன், மண்டல ஆசிரியர் அணி பொறுப்பாளர் ர.கிருட்டினமூர்த்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் செல்லதுரை, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் சமரசம், பூபதி ராஜா, சத்யராஜ், மாலதி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு விடுதலை சந்தா சேர்ப்பு மற்றும் இளைஞர் அணி மாநாட்டிற்கு ஏராளமானவர்கள் செல்வது என முடிவு எடுக்கப்பட்டது. இறுதியாக சமரசம் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment