வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 'விடுதலை' சந்தா சேகரிப்பு ஆசிரியரிடம் சந்தா தொகை வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 'விடுதலை' சந்தா சேகரிப்பு ஆசிரியரிடம் சந்தா தொகை வழங்கப்பட்டது

தமிழர் தலைவரின் 60 ஆண்டு கால, விடுதலை ஆசிரியர் பணிக்கு நன்றி காட்டும் நிகழ்வாக 60 ஆயிரம் சந்தாக்கள் திரட்டும் பணியிலும், சந்தா வழங்கி, சிறப்பிக்கும் பணியிலும் இணைத்துக் கொண்டு சந்தாக்கள் வழங்கிய மாவட்டங்கள்:

1. வேலூர்-ரூ.47,000

2.ஆத்தூர்-ரூ.63,000

3. சேலம்-ரூ.1,56,500

4. செய்யாறு-ரூ.1,00,000

5. திருப்பத்தூர் -ரூ.50,000

6. ராணிப்பேட்டை -ரூ.27,000

7. காஞ்சிபுரம் -ரூ.10,000

8. திருவள்ளூர் -ரூ.6,000

              ரூ.4,59,500

(ரூபாய் நான்கு லட்சத்து, அய்ம்பத்தொன்பதாயிரத்து அய்நூறு மட்டும்) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களிடம் வழங்கப்பட்டது. 

- உரத்த நாடு இரா.குணசேகரன் (மாநில அமைப் பாளர்), தருமபுரி ஊமை. ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), செந்தூரப் பாண்டியன்  (திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர்). 


No comments:

Post a Comment