தமிழ்நாடு அரசின் சமக்ர சிசஷா கல்விக்கான தமிழ்நாடு கல்வி இயக்கம், அமர் சேவா சங்கத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க உதவும் டிஜிட்டல் மறுவாழ்வுத்தளத்தை (எனேப்ளிங் இன்க்ளூஷன்), தமழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (25.7.2022) சென்னையில் தொடங்கி வைத்து அமர்சேவ சங்கத்தின் 40ஆவது ஆண்டு நினைவு மலரை வெளியிட்டார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சுகாதாரம் - குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சமூக நலன் - பெண்கள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் கீதாஜீவன், அமர்சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன், செயபாலன், எஸ்.எஸ்.சங்கரராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
Tuesday, July 26, 2022
மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான கல்வி அளிக்க உதவும் டிஜிட்டல் தளம் தொடக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment