உத்தரவு
அரசுப் பேருந்து நடத்துநர்கள் பணியின் போது அலைபேசியில் நிகழ்வுகளை பார்ப்பது மற்றும் தூங்கு வதை தவிர்க்க வேண்டும். தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை உத்தரவு
கிடையாது
வீடுகளுக்கு பொருத்தப்படும் புதிய மின் ஸ்மார்ட் மீட்டருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், மாதாந்திர கணக்கீடு பணி நிறைவேற்றப்படும் என மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்
பரிசோதனை
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்டும் சிறுமிகளை மருத்துவசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று காவல்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
No comments:
Post a Comment