மாநாட்டு நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

மாநாட்டு நிதி

அரியலூர் மாவட்டம் கீழமாளிகை ஆவின் பால் கூட்டுறவு சங்க செயலாளர் செல்வநீதிராஜன் மாநில மாநாட்டு நிதியை மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் உள்ளிட்டப் பொறுப்பாளர்களிடம் வழங்கினார் (18.7.2022).  அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் சிறுகடம்பூர் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கே.ரவிச்சந்திரன் மாநில இளைஞரணி மாநாட்டுக்காக நிதி வழங்கினார் .(18.7.2022)  அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியைச் சேர்ந்த காசிநாதன் மாநில இளைஞரணி மாநாட்டு நிதியை வழங்கினார். (18.7.2022) 


No comments:

Post a Comment