சென்னை பெரியார் திடலில் கரோனா பூஸ்டர் டோஸ் முகாமை துணை மேயர் துவங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

சென்னை பெரியார் திடலில் கரோனா பூஸ்டர் டோஸ் முகாமை துணை மேயர் துவங்கி வைத்தார்

சென்னை பெரியார் திடலில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் இன்று (20.7.2022) நடைபெற்றது. இம்முகாமினை சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் பங்கேற்று துவக்கி வைத்தார். துணை மேயரை வரவேற்று கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்தார். வீ.அன்புராஜ் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டார்.

 

No comments:

Post a Comment