சோழிங்கநல்லூர் ப.க. செயலாளர் ஆனந்தன், 10 அரை ஆண்டு விடுதலை சந்தாவுக்கான தொகை ரூபாய் 10,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்ரன், மாவட்ட ப.க. தலைவர் ஜெயராமன், மாவட்ட துணைச் செயலாளர் பாண்டு மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் உடன் உள்ளனர். (பெரியார் திடல், 25.07.2022)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment