'விடுதலை' சந்தா சேகரிப்பு ஆசிரியரிடம் சந்தா தொகை வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

'விடுதலை' சந்தா சேகரிப்பு ஆசிரியரிடம் சந்தா தொகை வழங்கப்பட்டது

தமிழர் தலைவரின் 60 ஆண்டு கால 'விடுதலை' ஆசிரியர் பணிக்கு நன்றி காட்டும் நிகழ்வாக 

60 ஆயிரம் சந்தாக்கள் திரட்டும் பணியிலும், சந்தா வழங்கி சிறப்பிக்கும் பணியிலும் இணைத்துக் கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்ட 'விடுதலை' சந்தா தொகை விவரம்:

1.  எஸ்.சிவசந்திரன், சென்னை ரூ.2,000/-

2. வெற்றிசெல்வன், சென்னை ரூ.2,000/-

3. ஜி.எம்.மகா, சென்னை ரூ.2,000/-

4. பா.மணியம்மை (வழக்குரைஞர்)           ரூ.17100/-

5. ப.முத்தையன், தாம்பரம் ரூ.16000/-

6. சு.குமாரதேவன் (வழக்குரைஞர்) ரூ.20000 

                                                                  ரூ.59,100/-


No comments:

Post a Comment