16.8.2022 (செவ்வாய்க்கிழமை) கடலூர் ,சிதம்பரம், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம் மற்றும் புதுவை மண்டல மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

16.8.2022 (செவ்வாய்க்கிழமை) கடலூர் ,சிதம்பரம், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம் மற்றும் புதுவை மண்டல மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

புதுச்சேரி: காலை 10 மணி * இடம்: ஓட்டல் புட் பேரடைஸ் ,182 டி .100 அடி சாலை புதுச்சேரி * தலைமை:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * பொருள்: விடுதலை சந்தா  வழங்குதல் * திராவிடர் கழகம் இளைஞர் அணி மாணவர் அணி பகுத்தறிவாளர் கழகம் மகளிர் அணி உள்ளிட்ட அனைத்து அணியினரின் வருகை... * சிவ வீரமணி மாநில தலைவர் அரங்க பன்னீர்செல்வம் மண்டல தலைவர் இளம் பரிதி மண்டல செயலாளர் ஜி எஸ் பாஸ்கர் மண்டல தலைவர் நா. தாமோதரன் மண்டல செயலாளர் * கடலூர் மண்டலம் விழுப்புரம் மண்டலம் மற்றும் புதுவை மாநிலம்.


No comments:

Post a Comment