பெங்களூருவைச் சேர்ந்த நா.முத்துமணி, விடுதலை சந்தாவிற்காக ரூ.10 ஆயிரத்தினை தமிழர் தலைவரிடம் வழங்கினார் (பெங்களூரு, 8.8.2022).
தாராபுரம் நகரமன்ற தி.மு.க. தலைவர் கு.பாப்புக்கண்ணன், விடுதலை சந்தாவிற்காக ரூ.10 ஆயிரத்தினை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், திருப்பூர் மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, பாலகிருஷ்ணன் (திருப்பூர், 6.8.2022).


No comments:
Post a Comment