திருச்சி, திண்டுக்கல்லில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட 'விடுதலை' சந்தா தொகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

திருச்சி, திண்டுக்கல்லில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட 'விடுதலை' சந்தா தொகை

திருச்சி மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் தங்க. நல்லுசாமி  சந்தா வழங்கினார்.

தேனி மாவட்டம், ஆதவன் அருப்புக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம், பழனி மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது

மதுரை,  மதுரை புறநகர்,  கம்பம்,  தூத்துக்குடி மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது

அறங்தாங்கி மாவட்டம், திராவிடமணி (காரைக்குடி), கரூர் மாவட்டம், பெரியார் வீரவிளையாட்டு கழகத் தலைவர் ப. சுப்பிரமணியன் சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது

காரைக்குடி,  லால்குடி மாவட்டம், மணிவண்ணன் துறையூர், பெரம்பலூர் மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா வழங்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம், ராஜபாளையம் மாவட்டம், சண்முகம் துறையூர் ரூ.18,000, சேகர் தொழிலாளர் அணி, சிவகங்கை மாவட்டம்







No comments:

Post a Comment