உலக அளவிலான காவல்துறைக்கான தடகளப் போட்டி நெதர்லாந்து நாட்டில் ஜூலை 23 முதல் 28 வரை நடைபெற்றது போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்ற சொரத்தூர் கு.பாலுவுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், வேகாகொல்லை கிளைக்கழக செயலாளர் வேணுகோபால், குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் கனகராஜ், நூலகர் கண்ணன், வி.திராவிடன் ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர். இதனை முன்னிட்டு உதவி ஆய்வாளர் கு.பாலு ஒரு ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment