குமரிமாவட்டத்தில் பெரியார் ஆயிரம் வினா- விடை போட்டிக்கான ஏற்பாடுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

குமரிமாவட்டத்தில் பெரியார் ஆயிரம் வினா- விடை போட்டிக்கான ஏற்பாடுகள்

குமரிமாவட்டம்  நாகர்கோவில் கண்கார்டியா பள்ளி சென்று  பள்ளி பொறுப்பாளரிடம்  மாணவர்களுக்கான பெரியார் ஆயிரம் போட்டி நடத்துவது குறித்த படிவங்கள் வழங்கப்பட்டது.  மாவட்ட  கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம், செயலாளர் கோ.வெற்றிவேந்தன், துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள்  ஆகியோர் பங்கேற்றனர் . அது போல குமரி மாவட்டத்தில் பல பள்ளிகளுக்கு,  சென்று தலைமை ஆசிரியர்களை சந்தித்து படிவங்கள் வழங்கி வருகின்றனர்.


No comments:

Post a Comment