பெரியார் - 1000 வினா விடை போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

பெரியார் - 1000 வினா விடை போட்டி

 பெரியார் - 1000 வினா விடை போட்டிக்காண தகவல்கள் அடங்கிய விண்ணப்ப படிவங்களை கோவை மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, தோலம்பாளையம், அரசு மேல்நிலைப் பள்ளி, சீலியூர் டி.துரைசாமி கவுடர் மேல்நிலைப் பள்ளி, புஜங்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளி, புஜங்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தரும. வீரமணி (மாநில ப.க. துணைத் தலைவர்) மற்றும் ப.க. தோழர் டி.உத்திரிநாதன் ஆகியோர் வழங்கினர்.


No comments:

Post a Comment