திராவிட இயக்க ஆய்வாளர் எழுத்தாளர் மானமிகு க. திருநாவுக்கரசு அவர்களுக்கு வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

திராவிட இயக்க ஆய்வாளர் எழுத்தாளர் மானமிகு க. திருநாவுக்கரசு அவர்களுக்கு வாழ்த்து

திராவிட இயக்க ஆய்வாளரும் எழுத்தாளரும் - பெரியார் திடலோடும், நம்மோடும் எப்பொழுதும் நெருக்கமாக இருக்கக் கூடியவருமான மானமிகு 

க. திருநாவுக்கரசு அவர்கள் இன்று 80ஆம் ஆண்டு காண்கிறார் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

அவர் நல்ல உடல் நலத்துடனும், வளமுடனும் நீண்ட காலம் வாழ்ந்து திராவிட இயக்க ஆக்க ரீதியான பணியில் ஈடுபடுமாறு வாழ்த்துகிறோம். 

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
13.8.2022

No comments:

Post a Comment