தமிழர் தலைவருடன் ஆ.இராசா எம்.பி. சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

தமிழர் தலைவருடன் ஆ.இராசா எம்.பி. சந்திப்பு

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ. இராசா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து    ‘THIS LAND IS MINE, I AM NOT OF THIS LAND’  என்ற புத்தகத்தை வழங்கினார். ஆசிரியர் ‘விடுதலை வீர வரலாறு’ புத்தகத்தை ஆ.இராசா அவர்களுக்கு வழங்கினார். உடன் உடுமலை நகர திமுக செயலாளர் வேலுசாமி, பொறியாளர் பரமேஷ்குமார் (சென்னை பெரியார் திடல், 10.8.2022)


No comments:

Post a Comment