29.08.2022 அன்று பவானி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 93, மயிலம்பாடி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 8 பேர், SVS மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 38 பேர், 30.08.2022 அன்று ஈரோடுஅரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 150 பேரும் பெரியார் 1000 வினா - விடை தேர்வு எழுதினார்கள். பேராசிரியர் ப.காளிமுத்து, பேரா.நாகராஜன், கழக அமைப்புச்செயலாளர் ஈரோடுத.சண்முகம், மண்டல தலைவர் இரா.நற்குணன், பவானி அசோக் குமார், ஈரோடு.தே .காமராஜ், பவானி தேவேந்திரன் ஆகியோர் தேர்வை நடத்தினார்கள்.
Saturday, September 3, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment