இலால்குடியில் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

இலால்குடியில் பெரியார் 1000

பெரியார் 1000 வினா விடைப் போட்டி திறனாய்வு தேர்வு இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி,  அரசு மேல்நிலைப் பள்ளி, அய்யம்பாளையம் மற்றும் சரவணபவா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் 29-8-2022 மற்றும் 30-8-2022 ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது இதில்  190 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment