துறையூர், செப். 27- துறையூர் பேருந்து நிலையம் அருகே 23.9.2022 அன்று மாலை 6 மணியளவில் தந்தை பெரியார் பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மண்டல திராவிடர் கழக செயலாளர் துறையூர்
ச. மணிவண்ணன் தலைமை வகிக்க, துறையூர் ஒன்றிய செயலாளர் இர.வரதராஜன் வரவேற்புரையாற்ற, தஞ்சை. இரா. பெரியார் செல்வன் சிறப் புரையாற்றினார். மாவட்ட இளைஞரணி து. தலைவர் செ. செந்தில் குமார் நன்றியுரையாற் றினார்.
கலந்து கொண்டவர்கள்
மாவட்ட ப.க.ஆசிரியரணி தலைவர் அ. சண்முகம், நகர இளைஞரணி தலைவர் சு. மகா முனி, மாவட்ட ப. க. ஆசிரிய ரணி து. தலைவர் பி. பிரபு, நகர செயலாளர். மண்ணச்சநல்லூர் பாலசந்திரன், பெருவளப்பூர் வெ. சித்தார்த்தன், திருச்சி தனியரசு, முத்து செல்வன், முரு கானந்தம், ரமேஷ், சத்தியசீலன், து. சுரேஷ், குமார். கோர்ட் பாலகிருஷ்ணன், கோர்ட் நந்த குமார், வழகுரைஞர் ரத்தினம், த.ரஞ்சித், மு. தினேஷ், தன்ராஜ், விஷ்ணுவர்தன், ராஜா, பாலு, பாரதி, இளையராஜா, பிளா சம் சலூன் ஸ்டாலின், பேராசி ரியர். திலீபன். பேராசிரியர் தேவர் செல்வம், கண்டக்டர், மணிரத்னம், திமுக தொழிற் சங்கம். செங்குட்டுவன். விடு தலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மொழி. சிவக்குமார். நகர செயலாளர். மீசை. குமார். ஆட்டோ அழகு மலை. வழக்குரைஞர். அ. தமிழ் செல்வன். சரண், நா. குணரா ஜன். போட்டோ. குணா மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சிறப்புரையாற்றிய கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வன், திராவிடர் கழக செயல்பாடு, பா.ஜ.க. ஆட்சி அவல நிலை, மனுதர்ம புரட்டு,
ஆ. ராசா பேசிய உண்மை பற்றி விளக்கம் அளித்து பேசினார்.

No comments:
Post a Comment